Aaviyanavarae / ஆவியானவரே Christian Song Lyrics

christian song lyrics christian telugu songs lyrics christian english songs lyrics christian tamil songs lyrics christian hindi songs lyrics christian malayalam songs lyrics

Aaviyanavarae / ஆவியானவரே Christian Song Lyrics

Tamil Christian popular Songs Lyrics.
Tamil Old Christian Songs Lyrics.
Tamil Christian Latest Songs Lyrics.2023
famous tamil christian songs 2024

பழைய கிறிஸ்தவ பாடல்கள் வரிகள் அதிகாலை கிறிஸ்தவ பாடல்கள் top 100 worship songs lyrics tamil tamil christian songs lyrics pdf new tamil christian songs lyrics புதிய கிறிஸ்தவ பாடல்கள் lyrics புதிய ஆராதனை பாடல்கள் கிறிஸ்தவ நன்றி பாடல்கள் lyrics புதிய ஆராதனை பாடல்கள் Tamil jesus songs lyrics pdf Tamil christian songs lyrics PDF புதிய கிறிஸ்தவ பாடல்கள் Lyrics Tamil jesus songs lyrics in english Tamil jesus songs lyrics download பழைய கிறிஸ்தவ பாடல்கள் வரிகள் கிறிஸ்தவ நன்றி பாடல்கள் lyrics புதிய ஆராதனை பாடல்கள் புதிய கிறிஸ்தவ பாடல்கள் lyrics Latest christian songs tamil mp3 download புதிய கிறிஸ்தவ பாடல்கள் lyrics Famous Christian songs in tamil ஜான் ஜெபராஜ் பாடல்கள் தமிழ் lyrics Tamil Christian songs mp3 download பழைய கிறிஸ்தவ பாடல்கள் வரிகள் கிறிஸ்தவ நன்றி பாடல்கள் lyrics New Tamil Christian songs lyrics How can God be forever? Where in the Bible does it say for this God is our God forever and ever? Has God been here forever?

Song Credits:

Lyrics tune & sung By Zac Robert

Lyrics:


ஆவியானவரே என்னை
ஆட்கொண்டு நடத்துமே
ஆவியானவரே இப்போ
ஆளுகை செய்யுமே
ஆவியானவரே என்மேல்
அனலாய் இறங்குமே
ஆவியானவரே ஆவியானவரே

சித்தம் போல் என்னை நடத்துமே
உங்க விருப்பம் போல் என்னை வணையுமே-2

ஆவியே தூய ஆவியே
வாருமே என் துணையாளரே
ஆவியே மகிமையின் ஆவியே
வாருமே என் மணவாளரே-ஆவியானவரே

ஜீவ நதியே பாய்ந்து செல்லுமே
ஊற்றுத்தண்ணீரே தாகம் தீர்த்திடுமே(தீர்ப்பவரே)
அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே
அசைவாடுமே ஆவியானவரே-2

அன்போடு வரவேற்கிறோம்-3

ஆவியே தூய ஆவியே
வாருமே என் துணையாளரே
ஆவியே மகிமையின் ஆவியே
வாருமே என் மணவாளரே


English


Aaviyanavarae Ennai
Aatkondu Nadaththumae
Aaviyanavarae Ippo
Aalugai Seiyumae
Aaviyanavarae En Mael
Analaay Irangumae
Aaviyanavarae Aaviyanavarae

Siththampol Ennai Nadaththumae
Unga Viruppam Pol Ennai Vanaiyumae – 2
Aaviyae Thooya Aaviyae
Vaarumae En Thunaiyaalarae
Aaviyae Magimaiyin Aaviyae
Vaarumae En Manavalarae

Jeeva Nathiyae Paaynthu Sellumae
Oottruththanneerae Thaagam Theerppavarae
Anbin Aaviyae Thaettrum Deivamae
Asaivaadumae Aaviyanavarae – 2

Anbodu Varavaerkirom – 3

Aaviyae Thuuya Aaviyae
Vaarumae En Thunaiyaalarae
Aaviyae Makimaiyin Aaviyae
Vaarumae En Manavaalarae



Full Video Song

Search more songs like this one

Post a Comment

0 Comments