En Naavil / என் நாவில் Christian Song Lyrics
Tamil Christian popular Songs Lyrics.
Tamil Old Christian Songs Lyrics.
Tamil Christian Latest Songs Lyrics.2023
famous tamil christian songs 2024
Song Credits:
Song By. Bro. Runesh
Music Mixing & Mastering - V Rajeev Haran
Lyrics:
என் நாவில் உந்தன் பாடல் வந்தது
உம்மைத் துதிக்கும் ஆற்றல் வந்தது//
துதிப்பேன் உம்மை துதிப்பேன்//
1)மலைகள் குன்றுகள் பர்வதங்கள் விலகும்
உன் அன்போ மாறாது//
பெலத்திற்கு மேல் மேல் பெலனடைந்து
சீயோனில் காணப்படுவோம்//
2) மாம்சமான யாவர் மேலும்
ஊற்றுவீர் உம் ஆவியை//
பாலகர் நாவில் துதியை வைத்தீர்
வாலிபர் நாவில் தரிசனம் தந்தீர்//
துதிப்பேன் உம்மை துதிப்பேன்....
3) அக்கினி மயமான நாவுகளாய்
பெந்தகோஸ்து நாளில் இறங்கின தேவன் //
எங்கள் மேல் அமரனுமே
அபிஷேகத்தில் நிரம்பிடுவே //
English Lyrics
Yen Naavil Unthan Paatal Vanthathu
Ummy ithuthikkum Aatral Vanthathu //
Thuthhipeain Ummy Thuthhipeain //
Malykal Kuinrukal Parvathangkal Vilakum
Un anpoa Maaraathu //
Pelaiththirku Meal Pelanadainthu
Seeyoanil Kaanaippaduvoam //
Thuthhipeain Ummy Thuthhipeain //
Maamsamaana Yaavar Mealum
Uutruveer umm Aaviyai
Paalakar Naavil Thithiyie Vaitheer
Vaalipar Naavil Tharisanam Thantheeir
Thuthhipeain Ummy Thuthhipeain //
Aikkini Mayamaana Naavukalai
Peinthakoasthu Nalil Eraingkina Theavain
Yenkal Maeil Amaranumae
Apiseekaiththil Nurapiduvae //
Thuthhipeain Ummy Thuthhipeain //
0 Comments