நம்புவேன் என்றும் நம்புவேன் / Ennum Nambuven Christian Song Lyrics
Tamil Christian popular Songs Lyrics.
Tamil Old Christian Songs Lyrics.
Tamil Christian Latest Songs Lyrics.2023
famous tamil christian songs2024
Song Credits:
Keys : T shabu, Manoj
Rhytham : T shabu
Vocal Tune : Dinesh
Worship to Jesus Ministires
Lyrics:
உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது
உங்க உங்க அழகான குரல் என்ன தூக்கி நடத்துது (2)
நான் நம்புறேன் இன்னும் நம்புவேன்
என் நம்பிக்கையே நீங்கதான் (2)(உங்க அழகான)
1.ஆபிரகாம போல நான் நம்புவேன்
ஈசாக்குப்போல நான் நம்புவேன்(2)
ஒன்னுமே இல்லையெனாலும் நம்புவேன்
எல்லாமே இருந்தாலும் நம்புவேன்
(நான் நமபுறேன்)
2. யோசேப்பை போல நான் நம்புவேன்
யோபுவ போல நான் நம்புவேன் (2)
அவமானம் வந்தாலும் நம்புவேன்
எல்லாமே இழந்தாலும் நம்புவேன்(2) (நான் நமபுறேன்)
3. அன்னாளை போல நான் நம்புவேன்
ரூத்தை போல நான் நம்புவேன்
பிறர் என்னை தூற்றினாலும் நம்புவேன் நேசித்தோர் விலகினாலும் நம்புவேன்(2)
இயேசுவே உங்களத்தானே நம்புவேன் (நான் நமபுறேன்)
Search more songs like this one
0 Comments