Neerae Periyavar / நீரே பெரியவர் Christian Song Lyrics
Tamil Christian popular Songs Lyrics.
Tamil Old Christian Songs Lyrics.
Tamil Christian Latest Songs Lyrics.2023
famous tamil christian songs2024
Song Cedits:
Music by Lijo Felix Featuring by Sofia Philip Backing
Vocals - Gabriel Vignesh
Voice Recorded @ Panjharaksha
Poster Design : Samuel
Lyrics:
நீரே பெரியவர் நீர் ஒருவரே பெரியவர்
யோனாவிலும் சாலமோனிலும் நீரே பெரியவர்
நீரே பெரியவர் நீர் ஒருவரே பெரியவர்
சர்வத்திலும் சகலத்திலும் நீரே பெரியவர்||நீரே பெரியவர்||
[ மனுஷரைப்பார்க்கிலும் நீரே பெரியவர்
பிரபுக்களைப்பார்க்கிலும் நீர் ஒருவரே பெரியவர் ]|2|
[ நான் நினைப்பதிலும் ஜெபிப்பதிலும் அதிகமாய் செய்பவர் ]|2|
||நீரே பெரியவர்||
1.
[ கஷ்டத்தின் நேரங்களில் நீரே என் துணை
கண்ணீரின் பாதைகளில் நீர் ஒருவரே என் பதில் ]|2|
[ என் சூழ்நிலையைப்பார்க்கிலும் நீரே பெரியவர்
என் தேவையை பார்க்கிலும் நீர் ஒருவரே பெரியவர் ]|2|
[ என் உயர்வினிலும் தாழ்வினிலும் நீரே பெரியவர் ]|2|
||நீரே பெரியவர்||
2.
[ சீறிடும் புயல்களை நீரே அதட்டுவீர்
கொந்தளிக்கும் கடல்களை நீர் ஒருவரே அடக்குவீர் ]|2|
[ யுத்தங்கள் செய்வதில் நீரே வல்லவர்
அற்புதம் செய்வதில் நீர் ஒருவரே சிறந்தவர் ]|2|
[ என் மரணத்திலும் ஜீவனிலும் நீரே பெரியவர் ]|2|
||நீரே பெரியவர்||
English
Neerae periyavar neer oruvarae periyavar
yonavilum salamonilum neerae periyavar
neerae periyavar neer oruvarae periyavar
sarvattilum sakalathilum neerae periyavar|Neerae periyavar|||
[ Manuṣaraipparkkilum neerae periyavar
prabhukkalaipparkkilum neer oruvarae periyavar ]|2|
[ naan ninaippathilum jepippathilum athigamaai seipavar ]|2|
||Neerae periyavar||
1.
[ Kastathin nerangalil neerae en thunai
kanneerin paathaigalil neer oruvarae en bathil ]|2|
[ en suzhnilaiyaipparkkilum neerar periyavar
en thevaiyai parkkilum neer oruvarae periyavar ]|2|
[ en uyarvilum thalvinilum neerae periyavar ]|2|
||Neerae periyavar||
2.
[ Seeridum puyalkaḷai neerae athattuveer
konthazhikkum kadalkalai neer oruvarae aṭakkuveer ]|2|
[ yuttangal seyvathil neerae vallavar
arputham seyvathil neer oruvarae siranthavar ]|2|
[ en maranathilum jeevanilum neerae periyavar ]|2|
||Neerae periyavar||
Full Video Song
0 Comments