YUTHAM / யுத்தம் Christian Song Lyrics

christian song lyrics christian telugu songs lyrics christian english songs lyrics christian tamil songs lyrics christian hindi songs lyrics christian malayalam songs lyrics

YUTHAM / யுத்தம் Christian Song Lyrics

Tamil Christian popular Songs Lyrics.
Tamil Old Christian Songs Lyrics.
Tamil Christian Latest Songs Lyrics.2023
famous tamil christian songs2024

New tamil christian songs lyrics Tamil christian songs lyrics PDF Top 100 worship songs lyrics Tamil புதிய கிறிஸ்தவ பாடல்கள் Lyrics புதிய ஆராதனை பாடல்கள் கிறிஸ்தவ நன்றி பாடல்கள் lyrics பழைய கிறிஸ்தவ பாடல்கள் வரிகள் அதிகாலை கிறிஸ்தவ பாடல்கள் top 100 worship songs lyrics tamil tamil christian songs lyrics pdf new tamil christian songs lyrics புதிய கிறிஸ்தவ பாடல்கள் lyrics புதிய ஆராதனை பாடல்கள் கிறிஸ்தவ நன்றி பாடல்கள் lyrics புதிய ஆராதனை பாடல்கள் Tamil jesus songs lyrics pdf Tamil christian songs lyrics PDF புதிய கிறிஸ்தவ பாடல்கள் Lyrics Tamil jesus songs lyrics in english Tamil jesus songs lyrics download பழைய கிறிஸ்தவ பாடல்கள் வரிகள் கிறிஸ்தவ நன்றி பாடல்கள் lyrics புதிய ஆராதனை பாடல்கள் புதிய கிறிஸ்தவ பாடல்கள் lyrics Latest christian songs tamil mp3 download புதிய கிறிஸ்தவ பாடல்கள் lyrics Famous Christian songs in tamil ஜான் ஜெபராஜ் பாடல்கள் தமிழ் lyrics Tamil Christian songs mp3 download பழைய கிறிஸ்தவ பாடல்கள் வரிகள் கிறிஸ்தவ நன்றி பாடல்கள் lyrics New Tamil Christian songs lyrics

Song Credits:

Lyrics and Tune by Stephen Jayakumar
Sung by Stephen Jayakumar and Sabitha Stephen “A David Selvam Musical”

Lyrics:

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் !!
நித்தம் அவர் எனக்காய் செய்வார்..
சேனைகளின் கர்த்தர் அவரே !!
யுத்தத்தில் என்றும் பெரியவரே!! (2)
Chorus
பயமில்லை பயம் இல்லையே கர்த்தர் என்னோடிருப்பதால்
பயமில்லை பயம் இல்லையே கர்த்தர் என் முன் நிற்பதால் (2)

Stanza - I
கோலியாத்து வந்தாலும் எதிரிகள் வந்தாலும்
பின்னிட்டு ஓடச் செய்வார்… தலைதெறிக்க ஓடச் செய்வார்…(2)
பட்டயத்தால் அல்லவே அல்ல… ஈட்டியால் அல்லவே அல்ல….(2) - இயேசு
நாமத்தால் எதிர்த்திடுவேன்… அவர் வார்த்தையால் ஜெயம் எடுப்பேன்…(2)
( பயமில்லை..
Stanza - II
மலைகளைப் பெயர்த்து தடைகளை உடைத்து
மேடுகளை சமமாக்குவார் எல்லா கோணல்களை நேராக்குவார் (2)
பலத்தினால் அல்லவே அல்ல… பராக்கிரமம் அல்லவே அல்ல…(2)
ஆவியால் எல்லாமாகும் விசுவாசித்தால் எல்லாம் ஆகும்..(2)
(பயமில்லை..
Stanza - III
ஏசேக்கு போனாலும் சித்தனாவும் போனாலும்
ரெகொபோத்தை தந்திடுவார்… ஜீவ நதியாகப் பாயச் செய்வார் …(2)
காற்றினால் அல்லவே அல்ல… மழையினால் அல்லவே அல்ல….(2)
துதியினால் வாய்த்திடுமே.. வாய்க்கால்கள் தண்ணீரால் நிரம்பிடுமே…(2)
(பயமில்லை..


Full Video Song 

Search more songs like this one

Post a Comment

0 Comments